இந்தியா

Gas Cylinder| வீட்டு சிலிண்டர் புக்கிங் - நாளை முதல் புதிய விதி அமல்

வீட்டு சிலிண்டர் புக்கிங் - நாளை முதல் புதிய விதி அமல்

thanthitv

வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கில் நாளை முதல் புதிய நடைமுறை அமல் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் முன்பதிவில் நாளை முதல் புதிய நடைமுறை அமலாகிறது.. அதன்படி வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கான கால இடைவெளி 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த புதிய விதி நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் பதுக்கலைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலிண்டர் டெலிவரி பெறும்போது OTP எனும் விநியோக அங்கீகாரக் குறியீடு (Delivery Authentication Code) வழங்குவது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய விதி காரணமாக 25 நாட்களுக்குள் சிலிண்டர் முன்பதிவு செய்ய முயற்சித்தால், கணினி தானாகவே அதை நிராகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்