ஊரடங்கு காலத்தில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவைகளை இலவசமாக வழங்க மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் மனோகர் பிரதாப் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.