இந்தியா

ஏழை மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் -கேரள அரசு முடிவு

தந்தி டிவி

கேரளாவில் மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில, இலவச பேருந்து பயணம் அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது..

கேரள மாநில அமைச்சரவை கூட்டம், முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாகம், மிகவும் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில வசதியாக அரசு பேருந்துகளில் இலவச பயணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படிக்க வசதி, நிலமற்ற மற்றும் வீடு இல்லாத ஏழைகளுக்கு, நிலம் மற்றும் வீடு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை