இந்தியா

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் காலமானார்...

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார்.

தந்தி டிவி
புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஆர்.வி. ஜானகிராமன் உடல் நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 78 தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தி.மு.க-வை சேர்ந்த ஆர்.வி.ஜானகிராமன், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்துள்ளார். நெல்லித்தோப்பு தொகுதியில் 5 முறை போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜானகிராமன். அவரது மறைவுக்கு தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

NDA |ஒரே நாளில் NDA-வில் எல்லா சீட் ஷேரிங்கும் முடியுது- அனல் பறக்கும் சென்னை..யார் யாருக்கு எத்தனை?

NDA | ADMK | BJP | ``பாஜகவுக்கு 45 தொகுதிகள்; தாமரையில் சிறிய கூட்டணி கட்சிகள்’’

Dhurandhar 2 Tamil | தமிழகத்தில் துரந்தர் 2க்கு தடை கேட்டு ஐகோர்ட்டில் அவசர முறையீடு

Premalatha Vijayakanth | DMDK | களத்தில் இறங்கிய பிரேமலதா.. வந்து குவிந்த முக்கிய நிர்வாகிகள்

DMKAlliance | CPM |தொடர் இழுபறி..இறங்காமல் அதே முடிவில் நிற்கும் திமுக - பைனல் முடிவு எடுக்கும் CPM?