• தீபாவளிக்கு வீட்டை அலங்கரிக்க மின்சாரம் திருடியதாக புகார்
• முன்னாள் முதல்வர் குமாரசாமியை விமர்சித்து சுவரொட்டிகள்
• ஏழைகளுக்கான மின்சாரத்தை விமர்சித்ததாக குற்றச்சாட்டு
• ஒப்பந்ததாரர் தவறு செய்துவிட்டதாக குமாரசாமி விளக்கம்
• ஜே.டி.எஸ். கட்சி அலுவலக வாயிலில் சுவரொட்டிகள் அகற்றம்