இந்தியா

பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி - மத்திய அமைச்சர்களுடன் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு

'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிமுகமான இந்த திட்டத்தை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில், இந்த உடற்பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களான கிரன் ரிஜிஜூ, கஜேந்திர சிங் ஷெகாவத், அனுராக் தாக்கூர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்