இந்தியா

Breaking:||"டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை"

தந்தி டிவி

"டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்கினால், வெடித்தால் அபராதம், ஆறு மாதம் சிறை தண்டனை"

தீபாவளிக்கு பட்டாசுகளை வாங்குவதும் வெடிப்பதற்கு டெல்லியில் 200 ரூபாய் அபராதம் ஆறு மாதம் சிறை தண்டனை டெல்லி மாநில அமைச்சர் கோபால் ராய் அறிவிப்பு

டெல்லியில் பட்டாசு தயாரித்தல், வைத்தல், விற்றால் ரூ.5,000 வரை அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய்

408 குழுக்கள் டெல்லியில் பட்டாசு தடையை செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ளது கோபால் ராய்

தலைநகர் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு அடுத்த ஆண்டு 2023ஜனவரி 1-ஆம் தேதி வரை காற்று மாசை கட்டுப்பட்டு விதமாக பட்டாசு வெடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்