இந்தியா

இந்திய விமானப்படையில் ஒரே நேரத்தில் Fighter Jet- ஐ இயக்கி தந்தை - மகள் சாதனை... வைரலாகும் புகைப்படம்

தந்தி டிவி

இந்திய விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக தந்தை மகள் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கியுள்ளனர்.

கர்நாடகாவின் பிதாரில் உள்ள இந்திய விமான படைத்தளத்தில் நடந்த பயிற்சியில் ஏர் காமொடராக பதவி வகிக்கும் சஞ்சய் சர்மாவும், பிளையிங் ஆபிசராக பயிற்சி பெற்று வரும் அவரது மகள் அனன்யா சர்மாவும் ஒரே நேரத்தில் போர் விமானத்தை இயக்கி சாதனை படைத்துள்ளனர்.

Hawk-132 ரக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

போர் விமானத்தின் முன்பாக இவர்கள் இருவரும் கம்பீரமாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்