இந்தியா

"தேர்தலில் `டம்மி' வேட்பாளர்கள்" - நீதிமன்றம் சரமாரி கேள்வி

தந்தி டிவி

தேர்தலில் 'டம்மி' அல்லது ஒரே பெயர் கொண்ட பல வேட்பாளர்கள் போட்டியிடுவதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திருவனந்தபுரத்தை சேர்ந்த சாபு ஸ்டீபன் தாக்கல் செய்த பொதுநல மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஒருவருக்கு ராகுல் காந்தி என பெயர் சூட்டப்பட்டிருந்தால், அவரை எப்படி போட்டியிடக் கூடாது என தடுக்க முடியும் என கேட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு