இந்தியா

ஆம் ஆத்மி, பாஜகவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆம்ஆத்மி, பாஜகவுக்கு தில்லி தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

தந்தி டிவி

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ஆம்ஆத்மி, பாஜகவுக்கு தில்லி தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதன்படி, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தலை மீறி, பிரச்சார வீடியோவில் குழந்தைகள் பாடுவது நடனம் ஆட வைத்தது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி பதிலளிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேப்போல, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக உறுதிப்படுத்தப்படாத தகவலை கொண்டு ட்விட்டரில் பிரசாரம் செய்ததாக கூறி பாஜகவுக்கும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்