இந்தியா

ஓபிஎஸ் உடன் களமிறங்கும் டிடிவி தினகரன் | ops | ttvdhinakaran | theni

தந்தி டிவி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தொடர்பாக, ஓபிஎஸ் அணியினர் மற்றும் அமமுகவினர் ஒன்றிணைந்து இன்று காலை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதன்படி, தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை