இந்தியா

Rescue | 800 அடி பள்ளத்தில் விழுந்த மருத்துவர்.. மீட்கப்பட்ட த்ரில் காட்சி

800 அடி பள்ளத்தில் விழுந்த மருத்துவர்.. மீட்கப்பட்ட த்ரில் காட்சி

thanthitv

Rescue | 800 அடி பள்ளத்தில் விழுந்த மருத்துவர்.. மீட்கப்பட்ட த்ரில் காட்சி

#Vagamon #Rescue #Kerala #Trekking

கேரள மாநிலம் வாகமான் மலைப்பகுதியில் 800 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த மருத்துவர் பத்திரமாக மீட்கப்பட்டார்... கேரள மாநிலம் வாகமான் சுற்றுலா தலத்திற்குச் சென்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் சுகியா ஜெயின் என்பவர் செங்குத்தான மலைப்பாதையில் கால் வழுக்கி சுமார் 800 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். தகவலறிந்து விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்ஸ்டா பிரபலம் ஹரீஸின் உள்ளுறுப்புகளில் விஸ்ரா சோதனை

CM Vijay Appreciation | சல்யூட் போட்டு.. தூக்கி வைத்து கொண்டாடும் CM விஜய்

Baby Missing | 1 வயது குழந்தை மாயம்.. ``தடயமே இல்லை’’ - தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி

Breaking | Boats | வேளச்சேரியில் இறங்கியது படகுகள்.. திக் திக் நிலவரம்

Rain Update ஒரு சுழற்சி கரைவதற்குள்..ரெடியாக நிற்கும் அடுத்த சுழற்சி - வங்க கடலில் தென்படும் அறிகுறி