இந்தியா

Delhi Tragedy | தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போது நேர்ந்த சோகம் | தலைநகரில் அதிர்ச்சி

Delhi Tragedy | தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போது நேர்ந்த சோகம் | தலைநகரில் அதிர்ச்சி

thanthitv

டெல்லி - தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி டெல்லியில் தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.... தொழிற்சாலை கழிவு நீர் தொட்டியில் தொழிலாளர் ஒருவர் மயங்கி உயிரிழந்துள்ளார்... அவரை காப்பாற்றச் சென்ற மற்ற இரு தொழிலாளர்களும் மயங்கி உயிரிழந்துள்ளனர்... கழிவு நீர் தொட்டியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்... சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

🔴LIVE : CM Vijay | Mettur | மேட்டூர் செல்லும் CM விஜய் - உள்ளே இறங்கிய ஐ.ஜி

CM Vijay | முன்கூட்டியே உஷாரான CM விஜய் - அதிரடி அறிவிப்பு

Marie Wilson Speech | லஞ்சம் கொடுத்ததாக சொன்ன அமைச்சர் மரியவில்சன் - லஞ்ச ஒழிப்புதுறையில் புகார்

Madurai | Kayadu Lohar | மதுரையில் கயாடு லோகர் - சூழ்ந்த ரசிகர்கள்

Chennai Rain Alert | சென்னை உட்பட தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்துக்கு அலர்ட்