இந்தியா

ரயில் நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ரயில் போக்குவரத்து மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென திரண்ட அவர்கள், சிஏஏ மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். 2வது நாளாக போராட்டக்காரர்கள், தங்களது எதிர்ப்பை தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து ஜஃப்ராபாத் நிலையத்தில் ரயில்கள் நிற்காது என அறிவிக்கப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்