இந்தியா

"மாணவர்களை நாட்டுக்கு எதிராக மாற்றுகிறீர்கள்" - முன்னாள் கிரிக்கெட் வீர‌ர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டு

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர‌ர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர‌ர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களை ஒடுக்குவதால், இந்தியாவை உயர்த்த முடியாது, அவர்களை இந்தியாவிற்கு எதிராக தான் மாற்றுகிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு