இந்தியா

BREAKING || மத்திய அரசை ஆட்டி வைக்கும் ஒரே போராட்டம்... டெல்லியில் இன்று முக்கிய முடிவு

தந்தி டிவி

விவசாயிகள் போராட்டம் - அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து டெல்லியில் ஆலோசனை/குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள்/சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் கூடியது, 'கிசான் மஸ்தூர் மகா பஞ்சாயத்' /பஞ்சாபில் இருந்து 800 பேருந்துகள், லாரிகள், ரயில்கள் மூலம் விவசாயிகள் டெல்லி வருகை /ஆலோசனையில் 5 ஆயிரம் பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்த டெல்லி காவல்துறை/முன்னெச்சரிக்கை ஏற்பாடாக போக்குவரத்து மாற்றம் - ஏராளமான போலீசார் குவிப்பு/டெல்லி/5/அடுத்தகட்ட போராட்டம் - விவசாயிகள் ஆலோசனை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்