இந்தியா

மாநகராட்சி இடைத்தேர்தல் முடிவுகள் - ஆம் ஆத்மி 4 இடங்களை கைப்பற்றியது

டெல்லி மாநகராட்சியின் 5 வார்டுகளுக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 4 வார்டுகளை கைப்பற்றியது.

தந்தி டிவி

கட்சியின் வெற்றிக்கு தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மக்கள் ஆம் ஆத்மி மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் 2022 டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக தூக்கிவீசப்படும் என்றும் கூறினார். ஆம் ஆத்மி தொண்டர்கள் வெற்றியை இனிப்பு வழங்கி கொண்டாடினர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்