இந்தியா

Delhi | Air Pollutin | AQI | மூச்சு திணறும் தலைநகர்.. வெளியான அலர்ட்

தந்தி டிவி
• டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் நீடிப்பதால், பொதுமக்கள் சுவாச பிரச்னையால் அவதிப்படுகின்றனர். • டெல்லி ஐடிஓ, இந்தியா கேட் பகுதியில் காற்றின் தரக் குறியிடு 370 புள்ளிகளாகவும், அக்‌ஷர்தாம், நொய்டா, கிரேட்டர் நொய்டாவில் முறையே 422, 434, 393 புள்ளிகளாகவும் மோசமான பிரிவில் பதிவாகியுள்ளது. • இதனால் என்சிஆர் எனப்படும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில், வெளிப்புற விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்குமாறு மாநில அரசுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. • இதனிடையே, டெல்லியில் காற்றின் தரம் அடுத்த 6 நாள்களில் மிகவும் மோசமாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. • டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். • குறிப்பாக கருவிலுள்ள சிசுக்களையும், முதியவர்களையும் காற்றின் தரம் பாதிப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்