இந்தியா

தசரா கொண்டாட்டம் : பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம்

டெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது.

தந்தி டிவி

நவராத்திரி பண்டிகையின் நிறைவாக தசரா கொண்டாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.டெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம் செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்