இந்தியா

திகார் சிறையில் இருக்கும் டி.கே. சிவகுமாருடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி திகார் சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார்.

தந்தி டிவி
டெல்லி திகார் சிறையில் இருக்கும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாரை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார். சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக டி.கே.சிவகுமாரை அமலாக்கத்துறை கைது செய்து, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சோனியாகாந்தி இன்று காலை சந்தித்து பேசினார். வழக்கின் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ