இந்தியா

Cylinder Price | Protest | எகிறிய சிலிண்டர் விலை - 6ம் தேதி மொத்த கடையும் அடைப்பு

Cylinder Price | Protest | எகிறிய சிலிண்டர் விலை - 6ம் தேதி மொத்த கடையும் அடைப்பு

thanthitv

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து, கேரளவில் வரும் 6ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கேரள மாநில ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் மற்றும் தேவைக்கேற்ப தட்டுப்பாடின்றி சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்