இந்தியா

இந்தியாவில் 69.79 லட்சம் பேருக்கு கொரோனா - உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1.07 லட்சம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 73 ஆயிரத்து 272 ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 926 பேர் உயிரிழந்தததால், இறந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 416 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை, 59 லட்சத்து 88 ஆயிரத்து 823 ஆக உள்ளது.

Broiler Chicken | ``கோழிகளுக்கு 24 மணிநேரத்திற்கு தீவனத்தை நிறுத்த..'' | கோர்ட் பரபரப்பு உத்தரவு

Senthilbalaji | செந்தில்பாலாஜி முன்ஜாமின் மனு..விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி

Breaking | Palani Temple | பழனி கோயில் நில மோசடி விவகாரம் | தோண்டி எடுக்கும் பத்திரப்பதிவுத் துறை

DMK vs TVK | நான் முதல்வன், விடியல் பயணம் வரிசையில்.. இன்னொரு திட்டத்தின் பெயரும் மாற்றம்?

Breaking | Parliament | பரபரப்பை கிளப்பிய எதிர்க்கட்சிகள் | மாநிலங்களவையில் எடுத்த அதிரடி முடிவு