இந்தியா

இந்தியாவில் 55 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் 1,130 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது.

தந்தி டிவி
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நெருங்குகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 86 ஆயிரத்து 961 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்து 87 ஆயிரத்து 580 - ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 130 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 87 ஆயிரத்து 882 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 43 லட்சத்து 96 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்