இந்தியா

கொரோனா பரிசோதனை விவகாரம் - முடிவை மாற்றிக்கொண்ட மத்திய அரசு

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கண், மூக்கு, தொண்டை மருத்துவர்கள் மட்டுமே கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீஷியன்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீஷியன்கள் சங்கம் தொடர்ந்த மனுவிற்கு மத்திய அரசு இவ்வாறு பதில் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை