இந்தியா

கொரோனா பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - சோனியாகாந்தி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுக்களின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

மத்திய, மாநில அரசுக்களின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை மத்திய அரசு 25 ஆக குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் கொரோனா பிரச்சினையில் மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு மவுனம் சாதிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்