இந்தியா

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் - கொரோனா, புதிய தலைவர் குறித்து ஆலோசனை?

காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டம் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாளை நடைபெறுகிறது.

தந்தி டிவி

வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் கொரோனா விவகாரம், இந்திய சீனா எல்லை பிரச்சினை, காங்கிரசின் புதிய தலைவர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான மோதல், இந்திய நேபாளம் எல்லை விவகாரம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவை குறித்தும் கூட்த்தில் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்