இந்தியா

CNG | GAS | Viral Video | சிலிண்டர் லாரியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பைக்.. அலறவிடும் காட்சி

CNG | GAS | Viral Video | சிலிண்டர் லாரியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பைக்.. அலறவிடும் காட்சி

thanthitv

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சிஎன்ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற டிரக், இருசக்கர வாகனத்தின் மீது மோதி பல அடி தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாகனம் டிரக்கின் அடியில் சிக்கி சாலையில் உரசியபடி சென்றதால் நீண்ட தூரம் தீப்பொறிகள் பறந்தன. இந்த சம்பவம் பெரும் விபத்தாக மாறும் அபாயம் ஏற்பட்ட நிலையில், தகவலறிந்து விரைந்த கிருஷ்ணாநகர் போக்குவரத்து போலீசார் உடனடியாக டிரக்கை நிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்