இந்தியா

தூய லூர்து அன்னை ஆலய தேர்பவனி - முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியின் புகழ்பெற்ற வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.

தந்தி டிவி
புதுச்சேரியின் புகழ்பெற்ற வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் தமிழகம்-புதுச்சேரி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்