Cloud Burst | ரெண்டாக பிளந்து கொட்டிய மேகம்.. கடல் அலை போல வந்து ஊரையே வாரி சுருட்டிய வெள்ளம்
ரெண்டாக பிளந்து கொட்டிய மேகம்.. கடல் அலை போல வந்து ஊரையே வாரி சுருட்டிய வெள்ளம்
thanthitv
ஜம்மு காஷ்மீரின், பதேர்வாஹில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது....சேரும், சகதியுமாக குடியிருப்புகளுக்குள் பெருக்கெடுத்த வெள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்...