இந்தியா

"குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் : இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று எதிர்ப்பு"

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று, விநோத முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தில், இந்திய வரைபட வடிவத்தில், அணிவகுத்து நின்று, விநோத முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் கேரளாவின் 12 மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.இதன் ஒரு பகுதியாக வயநாடு பகுதியில் ராகுல்காந்தி பங்கேற்ற நடைபயணம் நடைபெற்றது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்