இந்தியா

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிர்ப்பு - இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் போராட்டம்

குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு பெங்களூருவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு பெங்களூருவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோல் பதனிடும் சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருத்தப்பட்ட சிஏஏ சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்