இந்தியா

குழந்தைகள் தினம்..அசாம் முதல்வர் போட்ட நெகிழ்ச்சி X பதிவு

தந்தி டிவி

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நெகிழ்ச்சியான வீடியோவை, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா பகிர்ந்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

செய்தித்தாள்களை பார்த்துக் கொண்டிருந்த ஒரு குழந்தை, தனது புகைப்படத்தை பார்த்தவுடன், மாமா என்று புன்னகையுடன் அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது வாட்ஸ் அப்பில் கிடைத்த சிறந்த செய்தி இது என்றும், இந்த ஆசீர்வாதத்திற்கு மிகவும் நன்றி என்றும் அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். 

Krishnagiri | Crime | ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மூதாட்டி.. நள்ளிரவில் கொடூர சம்பவம்

Breaking | DMK MLA | முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு | ஆஜரான திமுக எம்எல்ஏ

Gingee Girl Missing | திடீரென மாயமான செஞ்சி சிறுமி | 20 நாட்களாக நீடிக்கும் மர்மம்

Girls Missing | வேலூரில் அடுத்த அதிர்ச்சி - மாணவிகள் இருவர் மாயம்

Today Gold Price| உச்சத்தில் இருந்து அதலபாதாள சரிவு.. உடனே ஓடுங்க.. செவ்வாய் கிழமை வரை தான் டைம்