இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு விவசாய சங்க தலைவர் மாதே கவுடா ஆதரவு

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார்.

தந்தி டிவி
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அம்மாநில விவசாய சங்க தலைவர் மாதே கவுடா, காவிரி ஆணையத்தை வரவேற்று பேசியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய மாதேகவுடா, காவிரி நதி, நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்