இந்தியா

அதிவேகத்தில் பாய்ந்து... ரோட்டோர வீட்டுக்குள் சொருகிய கார்... பக் பக் காட்சி

தந்தி டிவி

கேரளாவில் மலை இறக்கத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சலையோர பள்ளத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டயம், மேஸ்திரிபாடி அருகே நடந்த இந்த சம்பவத்தில், வீட்டின் தடுப்புச்சுவர் மற்றும் தண்ணீர் தொட்டியை உடைத்து கார் கவிழ்ந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த பள்ளிமாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காருக்குள் இருந்தவரும் சிறுகாயத்துடன் தப்பிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு