இந்தியா

India Europe Deal | ``டிசம்பருக்குள்..'' | அடியோடு குறையும் விலை | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்

``டிசம்பருக்குள்..'' | அடியோடு குறையும் விலை | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்

thanthitv

India Europe Deal | ``டிசம்பருக்குள்..'' | அடியோடு குறையும் விலை | குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் #indiaeuropedeal #exports #imports #thanthitv இந்தியா- ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் - டிச.க்குள் கையெழுத்து இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம் - டிசம்பருக்குள் கையெழுத்து கடந்த ஜனவரியில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நிறைவு/"ஒப்பந்தம் வரும் டிசம்பருக்குள் கையெழுத்தாகி, அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குள் அமலுக்கு வரும்"/"இந்தியாவின் 93% ஏற்றுமதி பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் பூஜ்ய வரி"/"ஒப்பந்தத்தால் இந்தியப் பொருட்களின் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும்"/"ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், ஒயின் ஆகியவற்றின் விலை இந்தியாவில் குறையும்"

PM Modi | Chennai Metro | `மெட்ரோ’ எப்போ எப்போ என காத்திருந்த சென்னை மக்கள் - தொடங்கி வைக்க மோடி

PM Modi | Thiruvallur | தமிழகத்தையே கலங்கடித்த அமோனியா வாயு கசிவு சம்பவம் - பிரதமர் மோடி உருக்கம்

Breaking | Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | உயிரிழந்தவர்கள் யார் யார்?

Ammonia Gas Leak | CM Vijay | இறந்தவர்கள் எத்தனை பேர்? அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

Ammonia Gas Leak | உலுக்கிய அமோனியா கசிவு சம்பவம் | மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 பேர்..