இந்தியா

ஹெல்மெட் அணியாததால் பேருந்து ஓட்டுநருக்கு அபராதம் - போக்குவரத்து காவல்துறை அனுப்பிய ரசீதால் அதிர்ச்சி

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில், ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு அபராதம் விதித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய தள மூலம் பேருந்தின் உரிமையாளருக்கு அபராதம் குறித்த ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இதை கண்டு பேருந்து உரிமையாளர் மற்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, சீட் பெல்ட் போடவில்லை என்பதற்கு பதிலாக தவறுதலாக ஹெல்மெட் அணியவில்லை என்று குறிப்பிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த தவறு, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்