இந்தியா

பேருந்தில் மாணவரை கீழே தள்ளிவிட்டு புரட்டி எடுத்த நடத்துனர் - பரபரப்பு காட்சி

தந்தி டிவி

பயணியை தாக்கிய பேருந்து நடத்துனர் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரளா தமிழக எல்லையான உள்ளடை பகுதிக்கு கேரளா அரசு பேருந்தில் வந்த கல்லூரி மாணவருக்கும் நடத்துனர் சுரேஷ்குமாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாணவரை நடத்துனர் கீழே தள்ளி விட்டதோடு தாக்கியதாக கூறப்படுகிறது . உடன் வந்த சக மானவர்கள் தலையிட்டு நடத்துனரிடம் இருந்து மாணவரை மீட்டனர் இச்சம்பவம் தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்