இந்தியா

#Breaking|| 'நெருப்போடு விளையாடுகிறீர்கள்..' - கடுங்கோபம்.. ஆளுநருக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

தந்தி டிவி
• ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை • ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தொடர முடியுமா, இது மிகவும் தீவிரமான விவகாரம் - உச்சநீதிமன்றம் கருத்து • நெருப்புடன் விளையாடுகிறீர்கள் = மசோதாக்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளன - உச்சநீதிமன்றம் • மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மிகவும் கவலை அளிக்க கூடிய விவகாரம் - நீதிபதிகள் • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்து வைக்காமல் இருப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை - பஞ்சாப் அரசு • நெருப்புடன் விளையாடுகிறீர்கள் - பஞ்சாப் ஆளுநருக்கு கண்டனம்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி