இந்தியா

#BREAKING || இந்தியாவில் 40 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஹை அலர்ட்

தந்தி டிவி

டெல்லி, சென்னை, மதுரை, மும்பை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல். வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆலோசனை கூட்டம். பைப் வெடிகுண்டு மூலம் மதுரை விமான நிலையத்தை தகர்த்து, ஆட்களை கொல்லப்போவதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல். அவனியாபுரம் காவல் நிலையத்தில் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கப்பட்டு மதுரை மாநகர காவல் ஆணையருக்கும் தகவல் தெரிவிப்பு. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர கண்காணிப்பு - சோதனை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்