இந்தியா

`வெடிகுண்டு’ குறிப்பு.. நடுங்கவிட்ட டாக்டர் மாணவன் - அயோத்தியே ஒரு நொடி ஆடிப்போன சம்பவம்

`வெடிகுண்டு’ குறிப்பு.. நடுங்கவிட்ட டாக்டர் மாணவன் - அயோத்தியே ஒரு நொடி ஆடிப்போன சம்பவம்

thanthitv

`வெடிகுண்டு’ குறிப்பு.. நடுங்கவிட்ட டாக்டர் மாணவன் - அயோத்தியே ஒரு நொடி ஆடிப்போன சம்பவம்

அயோத்தியில் வெடிகுண்டு குறிப்பு எழுதிய மருத்துவ மாணவர் பிடிபட்டார் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள மருத்துவக் கல்லூரியின் கதிரியக்க ஆய்வகத்தில், வெடிகுண்டு தயாரிப்பது குறித்த கையெழுத்துக் குறிப்பு கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், மாணவர் பிடிபட்டார்... துணை மருத்துவ படிப்பில் முதலாமாண்டு படித்து வந்த மாணவர் சர்ஃபராஸிடம் நடத்திய விசாரணையில், இரவுப்பணியின் போது திரைப்படத்தைப் பார்த்து அதில் கூறப்பட்ட கருத்துகளைக் குறித்து வைத்ததாக தெரிவித்துள்ளார்...

Car Accident| உருக்குலைந்த கார்கள்.. பறிபோன 5 உயிர்கள் - உடல்களை கூட எடுக்க முடியாத அளவிற்கு கோரம்

Train Fire| கரிக்கட்டையான ரயில் பெட்டிகள்.. தூங்கி கொண்டிருந்த பயணிகள் நிலை என்ன?

Salem | Gas Leak | ``வாயுக் கசிவு..’’ | அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள் | சேலத்தில் பரபரப்பு

Pollachi Accident | லாரி மீது மோதி நசுங்கிய கார் | ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த கதி

Kerala | Tamil | Death | பாலக்காடு - நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்ற பெண் சடலமாக மீட்பு