இந்தியா

கருப்பு பூஞ்சை சிகிச்சை : 11 லட்சம் குப்பிகள் விநியோகம் - மத்திய அமைச்சர் தகவல்

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி, கூடுதலாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

கருப்பு பூஞ்சை சிகிச்சை : 11 லட்சம் குப்பிகள் விநியோகம் - மத்திய அமைச்சர் தகவல்

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் லிப்போசோமால் அம்போடெரிசின் பி, கூடுதலாக ஒரு லட்சத்து 14 ஆயிரம் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதுமான அளவில் மருந்துகள் கிடைக்க, 11 லட்சம் குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்