இந்தியா

பணமதிப்பிழப்பு மீதான நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை : பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு

பண மதிப்பிழப்பு தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கைக்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 2016-இல் வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது. நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இது குறித்து ஆய்வு செய்தது. 31 பேர் கொண்ட அந்தக் குழுவில் பாஜகவைச் சேர்ந்த 12 உறுப்பினர்களும், காங்கிரஸ் எம்.பி. க்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற நிலைக் குழு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு போன்றவை பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்