இந்தியா

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் : அமித் ஷா தலைமையில் டெல்லியில் ஆலோசனை கூட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புத் தேர்தல் புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் முன்னதாக பல்வேறு மாநிலங்களிலும் அமைப்பு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில், புதிய உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகின்றன. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மூத்த தலைவர்கள் ஜே பி நட்டா புபேந்திர யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்