இந்தியா

Bihar | Nitishkumar | BJP | நிதிஷ்குமாருக்கு பின் பீகாரின் அடுத்த CM? - ரெடியான பாஜக

நிதிஷ்குமாருக்கு பின் பீகாரின் அடுத்த CM? - ரெடியான பாஜக

thanthitv

Bihar | Nitishkumar | BJP | நிதிஷ்குமாருக்கு பின் பீகாரின் அடுத்த CM? - ரெடியான பாஜக #biharcm #nitishkumar #bjp #thanthitv பீகாரின் புதிய முதல்வர் யார்? - பாஜக மேலிடப் பார்வையாளர் நியமனம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில், புதிய சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்வு செய்ய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹானை மேலிடப் பார்வையாளராக பாஜக தலைமை நியமித்துள்ளது. பீகாரின் முதல்வர் ரேசில் தற்போதைஅய் துணை முதலமைச்சரும், பாஜக தலைவருமான சாம்ராட் சௌத்ரி முன்னிலையில் உள்ள நிலையில், மநிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், பீகார் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்