இந்தியா

Bihar | Doctor | உடைந்த காலுடன் சென்ற இளைஞர் | அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட டாக்டர்

உடைந்த காலுடன் சென்ற இளைஞர் | அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட டாக்டர்

thanthitv

Bihar | Doctor | உடைந்த காலுடன் சென்ற இளைஞர் | அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்ட டாக்டர்

உடைந்த காலுக்கு அட்டைப்பெட்டி-மருத்துவமனை மீது சர்ச்சை பிகார் மாநிலத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞரின் உடைந்த காலுக்கு, பிளாஸ்டர் அல்லது மருத்துவக் கட்டுக்குப் பதிலாக அட்டைப்பெட்டியை வைத்து கட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெகுசராய் மாவட்ட மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட இளைஞருக்கு, அட்டைப்பெட்டியை வைத்து கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார். எனினும், இந்தச் சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | ChennaiMetro | பெரும் எதிர்பார்ப்பில் சென்னை 2ம்கட்ட மெட்ரோ | மத்திய அரசு முக்கிய அப்டேட்

BREAKING || டாஸ்மாக்கில் புதிய அதிரடி சேஞ்ச் - அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

Parandur | TN Govt | பரந்தூர் விவகாரம்.. "தமிழக அரசிடமிருந்து கடிதம் வரவில்லை" மத்திய அரசு பதில்

BREAKING | Quarry | சட்டவிரோத குவாரிகளுக்கு பேரிடியை இறக்கிய அரசு

Breaking | Palani Land Scam | கொடைக்கானலில் தலைமறைவான முக்கிய நபர் | தட்டி தூக்கிய சிபிசிஐடி