இந்தியா

நீரில் மூழ்கி 43 பேர் பலி - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

பீகாரில் 'ஜிவித்புத்ரிகா' திருவிழாவின்போது மாநிலத்தின் 15 மாவட்டங்களில் இந்த சம்பவங்கள்

நடந்தன. 'ஜிவித்புத்ரிகா' பண்டிகையின்போது, ​​பெண்கள்

தங்கள் குழந்தைகளின் நலனுக்காக விரதம் இருந்து, பல்வேறு

நீர்நிலைகளில் புனித நீராடினர். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் 37 குழந்தைகள் உள்பட 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

LPG | ``முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர்’’ - நெருக்கடி நேரத்தில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர்

local Train | 17 ஆண்டு கனவு.. சென்னை மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி -இன்று முதல் தொடங்கியது

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி