இந்தியா

பீகார் - முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு - ஜூன்1ம் தேதி வரை முழு ஊரடங்கு

பீகார் மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தந்தி டிவி

பீகார் - முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு - ஜூன்1ம் தேதி வரை முழு ஊரடங்கு

பீகார் மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.கொரோனா தொற்று பரவல் காரணமாக பீகாரில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் மாநிலம் முழுவதும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்