இந்தியா

வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் நடிகை லீனா மரியா வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க நடவடிக்கை

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நடிகை லீனா மரியா பௌல் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நடிகை லீனா மரியா பௌல், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்தில் நடித்துள்ள லீனா சுமார் 18 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், சிபிஐ இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்