இந்தியா

இதுவரை யாரும் பாரா சம்பவம்.. வெடி பாக்ஸ் மீது அமர்ந்த இளைஞர் - வெடித்ததும் சரிந்த உடல்.. கோர காட்சி

தந்தி டிவி

பெங்களூரு கோணன்குண்டே பகுதியில் நண்பர்களோடு தீபாவளியை கொண்டாடிய இளைஞர் ஷபரீஸ், அவர்களோடு மதுபானம் அருந்தியுள்ளார். அப்போது விளையாட்டாக ஒருவருக்கு ஒருவர் யாராவது வெடி வெடிக்கும் போது வெடி பாக்சில் அமர முடியுமா? என சவால் போட்டிருக்கிறார்கள். அந்த சவாலை ஏற்ற ஷபரீஸ், வெடி பாக்சில் ஏறி அமர்ந்துள்ளார். அப்போது நண்பர்கள் வெடி பாக்சை பற்ற வைத்துவிட்டு ஓட மொத்தமாக வெடிகள் வெடித்தன. வெடிகள் எதுவும் மேல் எழாத வேளையில் ஷபரீஸ் சரிந்து விழுந்தார். உடனடியாக துடித்துக் கொண்டிருந்த ஷபரீஸை நண்பர்கள் வேக வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான சூழலில் உயிருக்கு போராடிய இளைஞர் ஷபரீஸ் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்