இந்தியா

தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் - புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி

புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார். புதுச்சேரியின் ரங்கபிள்ளை வீதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஆய்வு மேற்கொண்ட கந்தசாமி, வியாபாரிகளையும் கடுமையாக எச்சரித்து விட்டு சென்றார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்